9 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 15 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் அடங்குகின்றனர்.
32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
