இஸ்ரேலும் சிரியாவும் பிராந்திய சக்திகளின் ஆதரவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக துருக்கிக்கான அமெரிக்க தூதுவர் டொம் பராக் தெரிவித்துள்ளார்.
ட்ரூஸ் மக்களைப் பாதுகாக்க சிரியப் படைகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்தார்.