025 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலை Gulf News வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இலங்கையை சேர்ந்த இஷார நாணயகார பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்தியாவின் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 118 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தெற்காசியாவின் பணக்காரர்களின் பட்டியலில்,
பாகிஸ்தானின் ஷாஹித் கான் 13.5 பில்லியன் அமெரிக்க டொலர், பங்களாதேஷின் மோசா பின் ஷமஷர் 12 பில்லியன் அமெரிக்க டொலர், நேபாளத்தின் பினோத் சவுத்ரி 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.