ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக, மீண்டும் ரிஸ்வி முப்தி சற்றுமுன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவர், மறுமுறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 22 வருடமாக தலைவர் பதவியில் தொடரும் வாய்ப்பு ரிஸ்வி முப்திக்கு கிட்டியுள்ளது.