• Wed. Apr 8th, 2026

அரசியலில் இருந்து போகமாட்டோம் – மஹிந்த

Byadmin

Sep 12, 2025

“போகச் சொன்னார்கள் போகின்றோம். ஆனால், அரசியலில் இருந்து போகமாட்டோம். அனுர செய்தது சரி, நாங்கள் தான் தவறு செய்துவிட்டோம்”

கொழும்பு விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வியாழக்கிழமை (11) தெரிவித்த கருத்துக்கள் இவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *