• Sun. Oct 12th, 2025

கத்தார் இளவரசர் ஒரு அற்புதமான மனிதர் – டிரம்ப்

Byadmin

Sep 16, 2025

கத்தார் அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடு. கத்தார் இளவரசர் ஒரு அற்புதமான மனிதர், அவரது நாடு அமெரிக்காவின் நட்பு நாடு. நாம் மற்றவர்களைத் தாக்கும்போது, கவனமாக இருக்க வேண்டும் என்று நான் நெதன்யாகுவிடம் சொன்னேன்.

– டிரம்ப் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *