காசா மக்கள் தங்கள் தாயக நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அங்குள்ள குழந்தைகளின் துயரங்களை படங்கள நமக்கு காண்பிக்கின்றன. நடந்து நடந்து, களைத்து அவர்கள் வீதியிலேயே பசியுடன் உறங்குகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும்…