மாதாந்திர விலை திருத்தத்தின்படி லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.