அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டியர்பார்ன் நகர சபையின் தலைவராக 68 சதவீதமான வாக்குகளைப் பெற்று அப்துல்லா ஹுசைன் ஹம்மூத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 4 ஆண்டுகளுக்கு, அந்தப் பதவியைத் தொடரவுள்ள இவரது பூர்வீகம் லெபனான் ஆகும்.
2021 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த அப்துல்லா ஹுசைன் ஹம்மூத், மனைவியின் பெயர் லைலா. அவர் ஒரு வைத்தியர். அலி மற்றும் மதீனா என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.