காசாவில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்று கனடா – டொரோண்டோ மேயர் ஒலிவியா சோவ் குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் நடத்திய ஒரு தொண்டு விழாவில், சோவ் ஒரு உரை நிகழ்த்தினார்.
“காசாவில் நடந்த இனப்படுகொலை நம் அனைவரையும் பாதிக்கிறது,” குழந்தைகள் எங்கும் வலி, வன்முறை மற்றும் பசியை உணரும்போது நான் குரல் கொடுப்பேன்.””உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பது டொராண்டோவில் எதிரொலிக்கிறது, மேலும் உலகின் பிற பகுதிகளில் உறவினர்களைக் கொண்ட மக்களின் வலியை என்னால் உணர முடிகிறது” என்று சோவ் செவ்வாயன்று கூறினார்.
அதேவேளை டொராண்டோ மேயரின் இந்தக் கருத்துக்களை அங்குள்ள யூத அமைப்புக்கள் விமர்சித்துள்ளன.