காலி வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் முன்பாக நபர் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்தவர் என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.