• Sun. Apr 5th, 2026

இன்று முதல் டிஜிட்டல் மயமாகும் EPF சேவைகள்

Byadmin

Dec 29, 2025

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களை இணையவழியில் (Online) பதிவு செய்யப்படவுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் இச்சேவைகள் இணையவழியில் முன்னெடுக்கப்படும் என தொழிலாளர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *