• Sat. Apr 4th, 2026

கிழக்கில் டொல்பின், வடக்கில் ஆமை உயிரிழப்பு அதிகரிப்பு

Byadmin

Jan 6, 2026

கிழக்கில் டொல்பின்களும், வடக்கில் ஆமைகளும் உயிரிழந்து கரையொதுங்குகின்றன.

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (06) ஆமையின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய உள்ளன.

கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கரையொதுங்கிய ஆமைகள் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *