சென்னை தி நகர் சாலையில் கிடந்த 45 சவரன் தங்கத்தை, துப்பரவு பணியாளர் பத்மா கண்டெடுத்து அப்படியே பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.
அவரது நேர்மையை பாராட்டி நேற்று (12) தமிழ்நாட்டு முதலைமைச்சர் சான்றிதழுடன், ஒரு இலட்சம் ரூபாய் பணப் பரிசும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.