• Sat. Apr 4th, 2026

ஜனாதிபதி அனுரகுமார தலைமையில், 78 வது தேசிய சுதந்திர தினம்

Byadmin

Jan 20, 2026

இந்த ஆண்டுக்கான (2026) சுதந்திர தினத்தின் தேசிய வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, 78வது , தேசிய சுதந்திர தின வைபவம் பிப்ரவரி 4 ஆம் திகதி காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *