கேன் பியர் உற்பத்தி வரி முழுவதும் நீக்கம் !
2018 வரவு செலவு திட்டத்தில் பியர் மற்றும் வைனுக்கு தற்போதுஅறவிடப்படும் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை கேன்களில்அடைக்கப்பட்ட பியருக்கான உற்பத்தி வரி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மதுசாரத்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கதுள்ளது.