எகிப்து பள்ளிவாயலில் ஜும்மா தொழுகையின் போது தாக்குதல். 100 பேர் வரை வபாத்.
எகிப்து நாட்டில் வட சினாய் பகுதி பள்ளிவாயல் ஒன்றில் இன்று ஜும்மா தொழுகையின் போது இடம்பெற்ற குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் நூறு பேர்வரை உயிரிழந்துள்ளதுடன், அதிகமானோர் காயங்களுக்கும் உள்ளாகி உள்ளனர்.
குறிப்பிட்ட் பள்ளிவாயலுக்கு தொழ வரும் காவல்துறையினரை குறிவைத்தே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.