நுகேகொட விஜேராம சந்தியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சில நாட்களாக இவ்வாறான சம்பவங்கள் குறைந்திருந்த வேளையில் இன்றைய (06) சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அக்குறணை ஏழாம் கட்டையைச் சேர்ந்த ஆஷிக் எனும் வர்த்தகருக்கு சொந்தமான லெதர் மற்றும் ரெக்சின் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனம் என தெரியவருகிறது.
மேற்படி சம்பவம் ஓர் இனவாதச் செயற்பாடா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.
மேலதிக தகவல்களுக்கு எம்மோடு இணைந்திருங்கள்.