18 முஸ்லிம் சிறுமிகளுக்கு, நீதிகேட்டு ஆர்ப்பாட்டம் (படங்கள்)
சிறுவர்கள் இல்லத்தில் பாதிக்கப்ட்ட 18 முஸ்லீம் சிறுமிகளுக்கு நீதி வேண்டி இன்று -07- காலை நுகொட நீதிமன்றத்திற்கு முன்னாளல் பெண்கள் சட்டத்தரணிகள் பொது நிறுவனங்கள் ஆர்ப்பாட்டம் பாலியஸ் துஸ்பிரயோகத்திற்கு குற்றவளாிகள் தண்டிக்கப்படல் வே்டும். என இப் ஆர்பாட்டம் நடைபெற்றது.
-Ashraff.A.samad-