• Fri. Nov 28th, 2025

130 வருட சரித்திரத்தில் சிங்களமொழியில், முஸ்லிம் மாணவியின் சாதனை

Byadmin

Dec 29, 2017

(130 வருட சரித்திரத்தில் சிங்களமொழியில், முஸ்லிம் மாணவியின் சாதனை)

சிங்கள மொழி மூலம் வா்த்தகப்பிரிவில் அகில இலங்கையில் ரீதியில் மூன்றாம் இடத்தினை பம்பலப்பிட்டி சென் போல்ஸ் கல்லுாாியில்  பாத்திமா அக்கிலா இஸ்சத் பெற்றுள்ளாா். தெஹிவளையை பிற்பிடமாகக் கொண்டவா்.
இவா்  கொழும்பு மவாட்டத்தில 2ஆம்இடம் பம்பலப்பிட்டிய சென் போல்ஸ் கல்லுாாியில் ஒர் முஸ்லீம் மாணவி அதுவும் சிங்கள மொழி மூலம் இலச்சக் கணக்காண மாணவா்களுடன் பரி்டசை எழுதி எமது பாடாசலை 130 வருட காலத்தில இம் மாணவியே வரலாற்றில் சாதனை படைத்துள்ளாா் என அதிபா் சுமைதா ஜயசேனா தெரிவித்தாா்.

-அஷ்ரப் ஏ சமத்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *