• Mon. Oct 13th, 2025

தினமும் அப்பளம் சாப்பிடுறீங்களா..? 30 வயதில் உங்கள் ஆண்மை காலி… பகீர் உண்மை!

Byadmin

Jan 9, 2018

(தினமும் அப்பளம் சாப்பிடுறீங்களா..? 30 வயதில் உங்கள் ஆண்மை காலி… பகீர் உண்மை!)

அமிர்தமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு எனும் போது அப்பளம் மட்டும் எம்மாத்திரம்?

அப்பளத்தில் அதிகமாக இருக்கும் முக்கிய பொருள் சோடியம் உப்பு. அப்பளத்தை தயாரிக்கவும், ருசி சேர்க்கவும் பயன்படும் பொருள் உப்பு.

பொதுவாகவே உணவுகளில் மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்க்கப்படும். ஆனால், உடலில் இவை இரண்டுமே அளவுக்கு அதிகமாக சேர்வது நல்லதல்ல. முக்கியமாக உப்பின் அளவு அளவுக்கு அதிகமாக சேரக் கூடாது.

இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்வது, இரத்த அழுத்தம், குமட்டல், தாகம், நீரிழிவு போன்றவை அதிகரிக்க காரணமாகும்.

அது மட்டுமல்ல சமீபத்திய ஒரு ஆய்வில் தொடர்ந்து அப்பளம் சாபிட்டால் ஆண்மை கோளாறு நரம்புத் தளர்ச்சி ஆகியவை உண்டாகிறது என்கிறது அந்த ஆய்வு.

குறிப்பாக முப்பது வயதில் கூட ஆண்மை பறிபோகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இன்று ருசி மற்றும் வட இந்திய கலப்பு உணவு முறையை பின்பற்றும் போது மசாலா கலப்பு உள்ள பப்பட் எனப்படும் அப்பள உணவுகளை நாம் சாப்பிடுகிறோம்.

மசாலா மற்றும் உப்பு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உடலில் சேர்வது தவறு. இதன் காரணத்தால் அசிடிட்டி மற்றும் செரிமான கோளாறுகள் உண்டாகலாம்.

செரிமானக் கோளாறுகளும் நரம்புகளை வலுவிழக்க வைக்கும் என்கிறார்கள் நரம்பியல் நிபுணர்கள். எச்சரிகையாக இருப்போம் நண்பர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *