• Sat. Oct 11th, 2025

பலத்த பாதுகபாப்பிற்கு மத்தியில் அம்பாறையில் பள்ளியில் இடம்பெற்ற ஜூம்ஆ தொழுகை (Video)

Byadmin

Mar 3, 2018

(பலத்த பாதுகபாப்பிற்கு மத்தியில் அம்பாறையில் பள்ளியில் இடம்பெற்ற ஜூம்ஆ தொழுகை – Video)

சட்டம் ஒழுங்குகள் அமைச்சரும் பிரமருமான ரணில் விக்ரமசிங்கவின் விசேட கவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்புகளுடன் இன்று அம்பாறை பள்ளிவாசலில் ஜூம்ஆ தொழுகை இடம்பெற்றது.

பொலிஸ், விசேட அதிரடிப்படை, இராணுவம் என்பன ஏற்பாடுகளை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாறையிலிருந்து ரி.எம் இம்தியாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *