(நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு நாளைய நுகேகொட கூட்டத்தை ரத்து செய்கிறோம் ; நாமல் ராஜபக்ஷ)
நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு நாளைய நுகேகொட கூட்டத்தை ரத்து செய்வதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். நாளை (06.03.2018) கொழும்பு நுகேகொடயில் மஹிந்த ராகபக்ஷவின் பாரிய எதிர்ப்பு கூட்டம் நடைபெற இருந்த நிலையில் அதனை ரத்து செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.