(கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்)
உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
07.03.2018