• Sat. Apr 4th, 2026

ஆடைக் கைத்தொழிற்சாலை ஊழியர்கள் 34 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Byadmin

Mar 20, 2018

(ஆடைக் கைத்தொழிற்சாலை ஊழியர்கள் 34 பேர் வைத்தியசாலையில் அனுமதி)

ஏக்ல பகுதியில் ஆடைக்கைத்தொழில் நிலையமொன்றில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 34 பேர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்த மயக்க நிலைமை ஏற்பட்டதை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் ஆண் ஊழியர்கள் என்பதுடன் ஏனையோர் பெண் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த ஊழியர்கள் அபாயகரமான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்றைய (19) தினமும் குறித்த தொழிற்சாலையினுள் வாயு கசிவு ஏற்பட்டதில் ஊழியர்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *