(சவூதி அரேபியாவில் 85,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எலும்புகூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.)
அரேபியாவின் உட்பகுதிகளில் நடத்தப்பட்ட முந்தைய அகழாய்வுகளில் மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், எலும்புகூடுகள் எதுவும் கிடைக்காமல் இருந்தது. இப்போது அதுவும் கிடைத்துள்ளது.