• Tue. Oct 14th, 2025

அணுகுண்டு தயாரித்த விஞ்ஞானி கிரிக் கோரியன் மரணம்

Byadmin

Apr 23, 2018

(அணுகுண்டு தயாரித்த விஞ்ஞானி கிரிக் கோரியன் மரணம்)

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி நெர்சஸ் கிரிக் கிகோரியன். உலகிலேயே முதன் முறையாக அணு குண்டு தயாரித்தவர்.

இவர் கடந்த 18-ந்தேதி மரணம் அடைந்தார். இவருக்கு வயது 97. இவர் நியூ மெக்சிகோவில் லாஸ் அல்மோஸ் நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இவரது பெற்றோர் ஆர்மீனியாவை சேர்ந்தவர்கள். கடந்த 1921-ம் ஆண்டு துருக்கியில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். அங்கு இவர் ரோட்டோரம் பிறந்தார்.

பின்னர் இவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்து நியூமெக்சிகோ மாகாணத்தில் குடியேறினர். அகதியாக வந்த இவர் பிற்காலத்தில் வெடிகுண்டு தயாரித்து மேதை ஆனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *