(அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இன்று கடமைகளை பொறுப்பேற்றார்)
பெருதெருக்கள், வீதி அபிவிருத்தி இராஜாஙக அமைச்சர் எம். எல்.ஏ எம் ஹிஸ்புல்லாஹ் இன்று (04) பத்தரமுல்லையில் உள்ள வீதி பெருந்தெருக்கள் அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவ் வைபவத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்
-அஷ்ரப் ஏ சமத்-