நோன்பை முன்னிட்டு, சகல அரச முஸ்லிம் பாடசாலைகளும் இம்மாதம் 15 செவ்வாய்க்கிழமை மூடப்படவுள்ளது. நோன்பு பெருநாளை தொடர்ந்து ஜூன் மாதம் 18 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Post navigation பால்மா விலை அதிகரிப்பு உறுதி செய்யப்பட்டது நான்கு நாட்களில் 4 கிலோ உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புத பானம்..!