(அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரின் விளக்கமறியல் நீடிப்பு)
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற கண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரும் எதிர்வரும் 28 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுவிடப்பட்டுள்ளது