பஸ் கட்டணத்தை 6.56 % இனால் உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த வாரம் எரிபொருள் உயர்த்தப்பட்டமையை தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
(பஸ் கட்டணத்தை 6.56 % இனால் உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்)