(பொதுஜன பெரமுனவின் தெஹிவளை மாநகரசபை உறுப்பினர் சுட்டுக்கொலை)
ரத்மலான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தெஹிவள, கல்கிஸ்ஸ நகரசபை உறுப்பினர் ரஞ்சன் சில்வா என இனம் காணப்பட்டுள்ளது.
இவர் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர் எனவும், கிரிக்கட் வீரர் தனஞ்சய சில்வாவின் தந்தை எனவும் அறியப்படுகிறது.