ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரக்கெட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு உலா் உணவு பொதிகள் அமைச்சா் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு பொதியும் ருபா 3500 பெருமதி வாய்ந்தது. இந் நிகழ்வில் அமைச்சரின் பாாியாரும் கலந்து கொண்டாா்.
-அஷ்ரப்.ஏ .சமத்-