• Sat. Apr 4th, 2026

எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை

Byadmin

Jun 5, 2018

(எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை)

தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட முன்பள்ளி அபிவிருத்தி சங்க செயலாளர் பிரின்சி தமாரா மனோரி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நடவடிக்கையாக குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *