17வருடங்களின் பின் திடீரென தேடுவது ஏன்?
17வருடங்களின் பின் திடீரென தேடுவது ஏன்? ”எனது கணவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரபின் மரணம் தொடர்பாக 17 வருடங்களின் பின்பு ஏன் திடீரென தேடுகிறார்கள்? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இத்தனை காலம் அமைச்சுப் பதவிகளிலும் அரசாங்கத்தின் உயர் பதவிகளிலும்…