• Sat. Oct 11th, 2025

Month: November 2017

  • Home
  • ஒரு வாரத்தில் தேர்தல் இல்­லா­விடின் கொழும்பை சுற்­றி­வ­ளைப்போம் :  ஜே.வி.பி

ஒரு வாரத்தில் தேர்தல் இல்­லா­விடின் கொழும்பை சுற்­றி­வ­ளைப்போம் :  ஜே.வி.பி

ஒரு வாரத்தில் தேர்தல் இல்­லா­விடின் கொழும்பை சுற்­றி­வ­ளைப்போம் :  ஜே.வி.பி தேர்­தலை பிற்­போ­டு­வதன் முழுப்­பொ­றுப்­பையும் ஜனா­தி­ப­தியே ஏற்­று­க்கொள்ள வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார். இந்த வாரத்­தினுள் தேர்தல் குறித்து அர­சாங் கம் மௌனம் கலைக்­கா­விட்டால் நாடு…

இன்று போலீஸ் பாதுகாப்புடன் கல்லூரிக்கு வந்து, ஹதியா அளித்த பேட்டி

இன்று போலீஸ் பாதுகாப்புடன் கல்லூரிக்கு வந்து, ஹதியா அளித்த பேட்டி கேரள மாநிலம் வைக்கத்தை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அகிலா (வயது 24). இவர் கடந்த 2010ம் ஆண்டு சேலம்  அருகே உள்ள ஒரு தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில்…

File ஐ மேசை மீது வைத்துவிட்டு, தென்கொரியா சென்ற ஜனாதிபதி – அநுர கடும் விமர்சனம்

File ஐ மேசை மீது வைத்துவிட்டு, தென்கொரியா சென்ற ஜனாதிபதி – அநுர கடும் விமர்சனம் ——————————————————————– நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்காது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரிய விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. ஜே.வி.பியின் தலைமையகத்தில்  இடம்பெற்ற…

இலங்கை அணித், தலைவராக திஸர பெரேரா

இலங்கை அணித், தலைவராக திஸர பெரேரா ———————————————————————— இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் 20க்கு இருபது தொடர்களில் இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா செயற்படுவார் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி…

சவூதி அரேபியா: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிதெப் பின் அப்துல்லா விடுவிப்பு

சவூதி: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிதெப் பின் அப்துல்லாஹ் விடுவிப்பு மன்னராட்சி நடைபெற்று வரும் சவூதி அரேபியாவில் மந்திரிகள் உள்பட பல முக்கிய பொறுப்புகளை அரச குடும்பத்தினரே வகித்து வந்தனர். மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான்…

சத்து நிறைந்த தக்காளி – பருப்பு சூப்

சத்து நிறைந்த தக்காளி – பருப்பு சூப் தேவையான பொருட்கள் : தக்காளி – 3 வெங்காயம் – 1 துவரம்பருப்பு – கால் கப் பூண்டு – 5 பல் தண்ணீர் – 2 கப் இஞ்சி – சிறிதளவு…

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியிலும் கோலி ஆடுவது சந்தேகம்

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியிலும் கோலி ஆடுவது சந்தேகம் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி…

ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம் – பிரதமர் எச்சரிக்கை

ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம் – பிரதமர் எச்சரிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை விமர்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஐ.தே.க. பாராளுமன்றக் குழுவினரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். குறிப்பாக, ஒருங்கிணைந்த அரசுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான கருத்துக்களைப் பகிர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான…

யார் இந்த ஹாதிய்யா?

யார் இந்த ஹாதிய்யா? ——— ————– ———– ராணுவத்தில் பணிப்புரிந்த ஹாதியாவின் தந்தை அசோகன் பாஜகவை சேர்ந்தவராக இருந்திருக்கிறார். அவ்வப்போது தந்தையின் இஸ்லாமிய விரோத பேச்சுக்களை கேட்டு வளர்ந்த ஹாதியாவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது தமிழக வருகை… சேலத்தில் உள்ள சித்த…

பாடசாலை மாணவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு கைவிரல் அடையாலம்

பாடசாலை மாணவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு கைவிரல் அடையாலம் ————————————————————————- அரசாங்க பாடசாலைகளுக்கு உள்வாங்ப்படும் அனைத்து மாணவர்களினதும் அடையாளத்தை உரிய முறையில் உறுதி செய்யவும் பரீட்சை நடவடிக்கையின் போதும் பரீட்சாத்திகளின் பரீட்சை நடவடிக்கைளை அதிகாரிகள் இலகுவாக அறிந்து கொள்வதற்கான நடைமுறையொன்று முன்மொழியப்பட்டுள்ளது.…