• Sat. Oct 11th, 2025

ஒரு வாரத்தில் தேர்தல் இல்­லா­விடின் கொழும்பை சுற்­றி­வ­ளைப்போம் :  ஜே.வி.பி

Byadmin

Nov 29, 2017

ஒரு வாரத்தில் தேர்தல் இல்­லா­விடின் கொழும்பை சுற்­றி­வ­ளைப்போம் :  ஜே.வி.பி

தேர்­தலை பிற்­போ­டு­வதன் முழுப்­பொ­றுப்­பையும் ஜனா­தி­ப­தியே ஏற்­று­க்கொள்ள வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார். இந்த வாரத்­தினுள் தேர்தல் குறித்து அர­சாங் கம் மௌனம் கலைக்­கா­விட்டால் நாடு பூரா­கவும் மக்­களை ஒன்­று­தி­ரட்டி கொழும்பை சுற்­றி­வ­ளைப்போம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.  மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது.  இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *