• Sun. Oct 12th, 2025

CEA

  • Home
  • பொலிதின் , ஷொப்பிங் கேக், ரெஜிபோம் பாவனை தடை!

பொலிதின் , ஷொப்பிங் கேக், ரெஜிபோம் பாவனை தடை!

பொலிதின் , ரெஜிபோம் பெட்டி , லன்ச் ஷீட் , ஷொப்பிங் பேக் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுள்ளது. செப்டம்பர் 1 ம் திகதி முதல் இந்த தடை அமலுக்கு வரும் என Central Environment Authority (CEA) அறிவித்துள்ளது.