• Sat. Oct 11th, 2025

doctor

  • Home
  • நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

மாலபே தனியார் வைத்திய கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்றைய தினம் காலை 8 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது. நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.