• Sat. Oct 11th, 2025

iran

  • Home
  • ஈரான் பாராளுமன்ற பகுதியில் குண்டுவெடிப்பு ஒருவர் பழி

ஈரான் பாராளுமன்ற பகுதியில் குண்டுவெடிப்பு ஒருவர் பழி

இன்று புதன்கிழமை, ஈரான் தலைநகரில் அமைந்துள்ள பாராளுமன்ற வெளிப்பகுதியில் இருவேறு குண்டுதாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களில் பாராளுமன்ற பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என எமது முஸ்லிம் வொய்ஸ் செய்தியாளர் தெரிவித்தார்.