‘நெல்லிக்காய் ஜூஸ்’ குடித்தால் என்றும் 18 வயதுதான்
நெல்லிக்காய் ஜூஸ்’ குடித்தால் என்றும் இளமையாக மட்டும் அல்ல ஆரோக்கியமாக கூட இருக்கலாம். நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது. உடல்நல பிரச்சசனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும்…