விந்தணு குறைபாடா? நிவர்த்தி செய்ய இதோ எளிய வழிகள்!
பல லட்ச விந்தணுக்களுக்கு மத்தியில் சண்டையிட்டு முதன்மையாக வந்ததாலே இன்று நாம் இருக்கிறோம். ஆக குழந்தை பெற்றுக் கொள்ள தேவைப்படும் முக்கிய கூறே ஆண்களின் விந்தணுவே. அவை வீரியமிக்கவையாக இருந்தால் தானே குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். ‘அந்த காலத்து ஆள், அதான்…