ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அதிகார பூர்வமாக அறிவித்த டிரம்ப்
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அதிகார பூர்வமாக அறிவித்த டிரம்ப் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகார பூர்வமாக அறிவித்தார். வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.…