இந்தியா, சீனா உள்ளிட்ட 23 நாடுகள் மீது ட்ரம்ப் போதைப் பொருள் பாய்ச்சல்
போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ஆப்கானிஸ்தான், தி பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர்,…
அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்க்கும்போது, காஸா குழந்தைகள் மீதான கொடூரங்கள் எனக்கு வலிக்கிறது
உலகில் உள்ள எல்லா குழந்தைகளையும் நான் ஒன்று போலவே பார்க்கிறேன். ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்க்கும் போது காஸாவில் குழந்தைகள் மீதான கொடூரங்கள் எனக்கு வலிக்கிறது. காஸாவின் குழந்தைகள் விஷயத்தில் ஜாதி மதம் கடந்து அவர்களுக்காக குரல் கொடுத்ததற்ககாக எனக்கு…
கொழும்பில் பேராசிரியர் காதர் மொகிதீனுக்கும், இசைமுரசு மர்ஹூம் ஹனிபாவுக்கும் மகுட விழா
“அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம்” என்ற தொனிப்பொருளில், தமிழக அரசின் “தகைசால் தமிழர்” விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் மொகி தீனுக்கான பாராட்டு நிகழ்வு…
பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சவுதி அரேபியாவும், பாகிஸ்தானும்
சவுதி அரேபியாவும், அணு ஆயுதம் வல்லமை உள்ள பாகிஸ்தானும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இன்று (17) கையெழுத்திட்டன. ‘இரு நாடுகளும் தங்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்திலும், உலகிலும் பாதுகாப்பு மற்றும் அமைதியை அடைவதற்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும்…
ஆம்புலன்ஸ் விபத்து
தெனியாய பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி, 2 நோயாளிகளை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ், விபத்துக்குள்ளான நிலையில் அதிலிருந்து இரண்டு பீர் கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மொரவக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். நோயாளிகளை ஏற்றிச் சென்ற போது மொரவக்க அது எல பகுதியில் வைத்து வீதியை விட்டு…
இலங்கையர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது
இலங்கையர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது இலங்கை பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. பர்ட்ஸ் –…
ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்?
ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறுவதா என்பது குறித்து இன்று இறுதி முடிவொன்றை எடுக்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. கட்டாயம் வெல்ல வேண்டிய ஐக்கிய அரபு அமீரகத்துடனான போட்டியானது இன்றிரவு நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக கிரிக்கெட் சபையின்…
கடவத்தை-மீரிகம நெடுஞ்சாலைப் பிரிவின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை-மிரிகம பிரிவின் கட்டுமானப் பணிகள் புதன்கிழமை (17) அன்று காலை 10:00 மணிக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பிக்கப்பட்டது. “மறுமலர்ச்சிக்கான நெடுஞ்சாலை” என்ற கருப்பொருளின் கீழ் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், போக்குவரத்து நெரிசலைக்…
நாட்டின் சில பகுதிகளில் மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
இந்தியா – அமெரிக்கா டில்லியில் தீவிர பேச்சு
இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டில்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது. அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது ஆக்கப்பூர்வமாக…