• Mon. Oct 13th, 2025

admin

  • Home
  • இது மோசடியானதும், மிக ஆபத்தானதுமான போலிச் செய்தி

இது மோசடியானதும், மிக ஆபத்தானதுமான போலிச் செய்தி

வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் செய்தி தற்போது பகிரப்படுகிறது. இது மோசடியானதும், மிக ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவும், கைப்பேசிகளின் மென்பொருளை மாற்றியமைப்பதற்காகவும் இந்த மோசடி செய்திகள்…

இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் சுற்றுலா வருவாய் 2 பில்லியன் டொலரை கடந்தது

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் 2 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மொத்த சுற்றுலா வருவாய் 2.03 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின்…

இப்படியும் நடந்தது

வீதியோரத்தில் மேய்ந்த ஆட்டை திருடி, வாடகைக்கு வாங்கியிருந்த ஆட்டோவில் ஏற்றிச்சென்ற திருடன், ஆட்டோவை நடுவீதியில் விட்டுவிட்டு, ஆட்டுடன் தப்பி ஓடிய சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. வீதியோரத்தில் நின்ற ஆட்டை லாவகமாக பிடித்து, ஆட்டோவில் கொண்டுசென்ற திருடன், காத்தான்குடி பள்ளிவாசலுக்கு அருகில் வீதியில்…

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”😃😃😃

ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..🏡🏡🏡 அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.🌿🌿🌿🌿🌿 வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு …. ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை🚶🚶🚶🚶🚶…

உங்க வீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கியை தான் பாவிக்கிறீர்களா..? முதலில் இதை படிங்க..!!

உங்க வீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கியை தான் பாவிக்கிறீர்களா..? முதலில் இதை படிங்க..!! கருப்பு நிறத்திலான அனைத்துமே சூரிய ஒளியை அப்படியே உறிஞ்சக்கூடிய தன்மை உள்ளது. அதனால்தான் கோடை காலங்களில் பருத்தியிலான வெள்ளைநிற ஆடைகளை அணிய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள். கருப்புநிற…

செல்போனை அதிக நேரம் பயன்படுத்தினால், மூளை புற்றுநோய் ஆபத்து

செல்போனை அதிக நேரம் பயன்படுத்தினால், மூளை புற்றுநோய் ஆபத்து —————————————————————————————————————- மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார், செல்போன்களால் ஏற்படும் பேராபத்து குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளார். அவர் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில் ‘செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும்…

மற்றவர் பேசும் போது அதைக் கவனிக்காமல் வாட்ஸ்அப், பேஸ்புக் நோண்டுவதும் ஒரு மன நோய்தான்

மற்றவர் பேசும் போது அதைக் கவனிக்காமல் வாட்ஸ்அப், பேஸ்புக் நோண்டுவதும் ஒரு மன நோய்தான் நிகழ்வு 1: “டாக்டர் கிட்ட போனீங்களே, என்ன ஆச்சு?” “டாக்டர் ஸ்டென்ட் போட…” சொல்லி முடிப்பதற்குள் “சரி, அது இருக்கட்டும், நயூஸ் ஆரம்பித்துவிட்டது”. (செய்திகளைப் பார்த்தபடியே…

வாழைப்பழ டயட்… 12 நாளில் உடல் எடையில் நிகழும் அதிசயம்

வாழைப்பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் போன்ற ஊட்டச்சத்துகள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த வாழைப்பழ டயட்டானது, நம் உடல் எடையை குறைத்து, உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது. வாழைப்பழ டயட்டை பின்பற்றுவது எப்படி? வாழைப்பழ டயட்டில், ஒரு நாளைக்கு 10-12 வாழைப்பழங்கள்…

Diabetes escalates at alarming rate

A recent report released by the Nutrition Coordinating Unit of the Ministry of Health has indicated that compared to 2016, the number of diabetic patients up to now, in 2017…

ஆரோக்கியமான சருமத்திற்கு தயிர் போதும்!

தயிர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல வெளிப்புற தோலை பாதுகாக்கவும் துணை புரிகிறது என்பது தான் ஆச்சரிய செய்தி. சிலருக்கு தயிரின் சுவை பிடிக்காமல் தயிர் சாப்பிடுவதையே தவிர்த்துவிடுவார்கள். நியூட்ரிசியன்கள் நிறைந்த தயிரை நம் தோலில் அப்ளை செய்வதால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து…