அமில தஸநாயக்க MBBS முன்மாதிரி மருத்துவப் பட்டதாரி
அமில தஸநாயக்க எனும் பெயருடைய இந்த MBBS மருத்துவப் பட்டதாரி பற்றிய ஒரு குறிப்பை முகநூலில் வாசித்த போது -ஒரு தந்தையாக, முன்னாள் விரிவுரையாளராக ஒரு அதிபர் ஆசிரியையின் மகனாக- எனது மனம் குளிர்ந்தது, ஒரு முன்மாதிரி மாணவராக அவரை தமிழ்…
வாழ்க்கை என்பது, மற்றவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கானது அல்ல…
💕ஒருமுறை, தூரத்தில் சிலர் நெருப்பு மூட்டியிருப்பதைக் கண்ட கலீஃபா உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள், அவர்களை நோக்கி “ஓ! ஒளியின் மக்களே!” என்று அழைத்தார். “ஓ! நெருப்பின் மக்களே!” என்று அழைத்தால், அவர்களின் மனம் புண்பட்டுவிடுமோ என்று அஞ்சினார்கள். 💕ஒரு…
இன்று வரலாற்று மைல்கல்லை கடந்த, கொழும்பு பங்குச் சந்தை
இன்றைய (29 ) வர்த்தக நாளின் ஆரம்பத்தில், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) முதன்முறையாக 21,000 புள்ளிகள் என்ற வரலாற்று மைல்கல்லை கடந்துள்ளது. இன்று காலை சுமார் 11.00 மணியளவில் அனைத்துப் பங்கு விலைச்…
ACJU வின் அடுத்த தலைவர் யார்..? 106 உலமாக்கள் வாக்களிக்கத் தகுதி
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புதிய நிறைவேற்று குழுவை தெரிவு செய்தவற்கான கூட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை (30) வெள்ளவத்தை ஜும்ஆப்பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மத்திய குழு உறுப்பினர்கள் 106 பேர் கலந்துகொண்டு அடுத்துவரும் மூன்று வருடத்திற்கான…
வேக வைத்த உருளைக்கிழங்கை வைத்து உடல் எடையை இப்படி கூட குறைக்கலாம்..?
நிறைய பேர் இந்த தலைப்பை பார்த்ததும் எடைக்கும் உருளைக்கிழங்குக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பீர்கள்? ஏனெனில் இந்த இரண்டு வார்த்தைகளையும் நீங்கள் ஒன்றாக பார்த்து இருக்க முடியாது. நீண்ட காலமாக சொல்லப்படும் விஷயம் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் நாம் குண்டாகி விடுவோம் என்பது…
வாரம் ஒருமுறை ஸ்பாஞ்சை மாற்றா விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?
அகலமான சர்பேஸ் ஏரியா, எப்போதும் ஈரம் மற்றும் சமையலறை கழிவுகளுடனே இருப்பது என பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏற்ற சரியான இடத்தை ஸ்பாஞ்சுகள் வழங்குகின்றன. தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் மனிதனின் ஆரோக்கியத்துக்கு உதவும். ஆனால், அவற்றின் முடிவுகள் முதலில் வெளியாகும்போது அதிர்ச்சியையே ஏற்படுத்தும். அப்படி…
தினமும் தக்காளியை உணவில் சேர்ப்பதால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்!
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மலச்சிக்கலை போக்க கூடியதும், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை உடையதும், கொழுப்பை கரைக்க…
வயல்வெளிகளுக்கு தீ மூட்டிய விசமிகள்
யாழ்ப்பாணம், மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால் புற்கள் சுடர்விட்டு பற்றி எரிந்து வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளதுடன், கால்நடைகளும் பெரும் அசௌகரியங்களை சந்தித்துள்ளன. இது தொடர்பாக பிரதேச சபை…
அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் இயங்கி வரும் ஒரு கத்தாலிக்க பள்ளியில் இந்த…
இன்று பல தடவைகள் மழை பெய்யும்
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின் மழையோ…