• Sun. Oct 12th, 2025

admin

  • Home
  • 60 நாட்கள் தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிடுவதால் ஆண்களுக்கு என்ன நன்மை தெரியுமா?

60 நாட்கள் தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிடுவதால் ஆண்களுக்கு என்ன நன்மை தெரியுமா?

ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது. உயர்ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உ‌ண்மையான தே‌ன்) ஒரு கிலோவும்…

இவங்கெல்லாம் இஞ்சியை சாப்பிட்டால் ரொம்ப ஆபத்து அது யாரு தெரியுமா..?

இஞ்சி… செரிமானத்துக்கு உதவும் ஒரு மருத்துவ மூலிகை. அதே நேரத்தில் வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படும். என்றாலும், சில நேரங்களில் இதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக, எல்லா மருந்துகளுக்குமே பக்கவிளைவுகள் இருப்பதுபோல, இஞ்சிக்கும் உண்டு. உண்மை… இஞ்சியை ஒருவர்…

கருத்தரிப்பது தள்ளிப் போகிறதா? இயற்கை வைத்திய முறை…!

கருத்தரிப்பது தள்ளிப் போகிறதா? இயற்கை வைத்திய முறை…! மாதவிலக்கு கோளாறுதான் குழந்தை பேறு தள்ளி போக காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்திய முறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம். மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம்…

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் கவுனி அரிசி பற்றி தெரியுமா?

கவுனி அரிசியின் வெளிப்புற அடுக்கில், அதிக அளவில் ‘ஆன்தோசயானின்’ நிறமி காணப்படுகிறது. இது ரத்த நாளங்களில் படியும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசி ரகங்களைவிட அதிக சத்துகளைக் கொண்டது, கவுனி அரிசி. ஆசிய நாடுகளில்…

தாங்க முடியாத மூட்டு வலியை துரத்தியடித்து மூட்டுகளை சுத்தப்படுத்தும் அற்புதமான ஜூஸ்!!

தாங்க முடியாத மூட்டு வலியை துரத்தியடித்து மூட்டுகளை சுத்தப்படுத்தும் அற்புதமான ஜூஸ்! முன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. மூட்டு வலிக்கு முதுமை மட்டுமே காரணம்…

நரைமுடியை பத்தே நிமிடத்தில் கருமையாக்குங்கள்!

இன்றைய அவசர உலகில், மாசு மற்றும் தூசுக்களால் சருமத்தையும் தலைமுடியையும் பராமரிப்பது மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது. அதனால் மாதம் ஒரு முறை பார்லருக்குப் போய் காசை விரயமாக்கியும் பலனில்லை என்ற கவலை. இதற்கெல்லாம் ஒரே தீர்வு, ஓய்வு நேரங்களில் நாமே…

பற்களின் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவுக்கான பாட்டி வைத்திய முறைகள்!

ஈறுகளை வீங்கச் செய்து, பல் துலக்கும் போதோ அல்லது கடினமான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போதோ, ஈறுகளில் உண்டாகும் இரத்தக்கசிவு தான் இரத்தக்கசிவு நோய். இது பெரும்பாலும் வாய் ஆரோக்கியத்தை ஒழுங்காக பராமரிக்காமல் இருப்பதனாலேயே வருவதாகக் கூறப்படுகிறது. ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவை…

தங்கம் போல முகம் ஜொலிக்க கீழே எறியும் தேயிலை, ஆரஞ்ச் தோலை எப்படி பயன்படுத்துவது?

நாம் முகத்திற்கு கொடுக்கும் கவனத்தை உடலின் பிற பகுதிகளுக்கு கொடுப்பதில்லை. உடலின் பிற பகுதிகளுக்கும் அதே அளவு கவனத்தை கொடுத்தால் தான் பார்ப்பதற்கு அழகாக தெரியும். எனவே உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட கவனத்தை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள்…

பச்சிளம் குழந்தைகளைப் பாதிக்கும் இதயநோய்

பிறக்கும் பச்சிளம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை இதயநோய் என்பது நம்மை எச்சரிக்கும் அபாய ஒலி. குழந்தைகளின் இதயத்தைத் தாக்கும் இந்த நோய்க்கு அடிப்படை பல்மோனரி ஸ்டினோசிஸ் (Pulmonary Stenosis) என்கிற நிலை. பல்மோனரி ஸ்டீனோசிஸ் என்பது நுரையீரலுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த…

ஒழுங்கற்ற மாதவிடாய் என்னென்ன பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்?

பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனை. பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனை.…