பொம்மை ஆசையில் இயந்திரத்திற்குள் சிக்கிய சிறுவன்
பொம்மைகள் நிரப்பப்பட்ட இயந்திரத்துக்குள் சிறுவன் ஒருவன் நுழைந்து அதற்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தின் மேசன் நகரத்தில் நடந்துள்ளது. இந்த இயந்திரத்துக்குள் இருக்கும் பொம்மைகளை Joystick மூலம் எடுப்பதுதான் இந்த விளையாட்டு. ஆனால் குறித்த சிறுவன், இயந்திரத்தில் இருந்து…
தயவு செய்து அவதானத்துடன் இருக்கவும்!
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பாகவோ…
கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்
மின்னஞ்சல் பயனபடுத்தாதவர்களே, இல்லாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது Email சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பல்வேறு தளங்கள் Email சேவை வழங்கினாலும் கூகுளின் Email (Gmail) தான் இதில் முதலிடம் வகிக்கிறது. இவ்வாறு செய்யும் போது நியூஸ் லெட்டர், டீல்ஸ்…
இன்றைய வானிலை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (09) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள…
பிரட்மன் வீரக்கோன் காலமானார்
இலங்கையின் நிர்வாக கட்டமைப்பில் ஒரு முக்கிய நபராக அறியப்பட்ட பிரட்மன் வீரக்கோன் தனது 94ஆவது வயதில் காலமானார். அவர் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். பிரட்மேன் வீரக்கோன் தனது ஆரம்பக் கல்வியை களுத்துறை ஹோலி கிராஸ்…
மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை இன்று (7) அதிகாலை பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். மன்னாரில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (DCDB) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின்…
இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வடமேல் மாகாணத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்…
இன்றைய வானிலை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (06) பல தடவைபன் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில்…
3,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு
பெருநாட்டில் 3,500 ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து 1970 அடி உயரத்தில் உள்ள மறைப்பகுதி மண்ணாலும், கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் கட்டடங்களை கொண்டு பழங்கால நகரத்தை டிரோன் காட்சிகள் வெளியிட்டுள்ளனர் தொல்லியல் ஆய்வாளர்கள். இந்த…
இன்றைய வானிலை
மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (5) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. மேலும், ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது…