• Sat. Apr 4th, 2026

SPORTS

  • Home
  • நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.…

U19 T20 World cup:இந்திய மகளிர் அணி அபார வெற்றி

ஐசிசி U19 மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய U19 மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. தென்னாபிரிக்க U19 மகளிர் அணியுடன் கோலாலம்பூரில் இன்று (2) இடம்பெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய, போட்டியில்…

காலி டெஸ்ட் : உஸ்மான் கவாஜா இரட்டைச் சதம்

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் கவாஜா இரட்டைச் சதம் பெற்றுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியின் 2ஆவது நாளான…

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா 

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது. காலியில் இன்று (29) நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி…

இலங்கை வந்த அவுஸ்திரேலியா அணி

‘வோர்ன் – முரளி’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அவுஸ்திரேலிய அணி நேற்று (24) இரவு நாட்டை வந்தடைந்தது.  துபாயில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அவர்கள் துபாயிலிருந்து இலங்கை திரும்பியுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இடம்பெறும் இந்த…

ஐசிசி டெஸ்ட் அணியில் இடம்பிடித்த கமிந்து

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி) இன்று (24) அறிவித்த 2024 டெஸ்ட் அணியில் கமிந்து மெந்திஸ் இடம்பெற்றுள்ளார். இந்தக் அணியில் கமிந்து 6வது இடத்தில் உள்ளார். அதேபோல், 2024 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணியின் தலைவராக அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ்…

வோர்ன்-முரளி’ டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ‘வோர்ன்-முரளி’ டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி இன்று (24) அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29 முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை…

ICC தரவரிசையில் மூன்றாம் இடம் பிடித்த மஹீஷ் தீக்ஷன

ஐ.சி.சி ஆடவர் ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 7வது இடத்திலிருந்த தீக்ஷன 4 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். 663 மதிப்பீட்டு புள்ளிகளுடன், ஐ.சி.சி தரவரிசையில் தீக்ஷன அடைந்த மிக…

டி-20 தரவரிசையில் முன்னேறியுள்ள குசல் ஜனித்!

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நேற்று (8) வெளியிட்ட சமீபத்திய டி20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேரா 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த நிலைக்கு அவர் 26 இடங்கள் முன்னேறியுள்ளமை விசேட அம்சமாகும். இந்த…

இந்தியா- பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை வெளியீடு

பாகிஸ்தானில் அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. இந்த தொடர் ஹைபிரிட் மாடலாக நடத்த உள்ளதாக ஐசிசி அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. அதன்படி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும். இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது எனவும் துபாயில்…