• Sun. Oct 12th, 2025

WORLD

  • Home
  • போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்

காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேல்  பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த திட்டத்தை முன்மொழிந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், காசா பகுதியில் பணயக்கைதிகளாக உள்ளவர்களின் குடும்பத்தினரிடம்…

ஹஜ் செய்வதற்கான வாழ்நாள் ஆசை

ஒரு வயதான இந்தோனேசிய துப்புரவுப் பணியாளரும், அவரது மனைவியும் 40 ஆண்டுகால விடாமுயற்சி, சேமிப்பிற்குப் பிறகு, ஹஜ் யாத்திரை செய்வதற்கான தங்கள் வாழ்நாள் நிறைவேற்றியுள்ளனர். சவுதி பத்திரிகை நிறுவனத்திடம் பேசிய ஹஜ் லெஜிமான், தனது ஆழ்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, மகிழ்ச்சி மிகப்பெரியது.…

சுமத்ரா தீவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலை 2.50 மணியளவில்   நிலநடுக்கம் ஏற்பட்டது.  வடக்கு சுமத்ராவில் 58 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. ஆனாலும், இந்த நிலநடுக்கத்தில்…

உலகின் சிறப்புக் கவனத்தை பெற்றுள்ள யூசுப் அலி

2000 ஆம் ஆண்டு எம்.ஏ. யூசுப் அலி அவர்களால் நிறுவப்பட்ட லுலு குரூப் இன்டர்நேஷனல், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் ஒரு ஹைப்பர் மார்க்கெட்டுடன் தொடங்கியது. பல ஆண்டுகளாக, இது 22 நாடுகளில் 259 கடைகளை இயக்கும் மற்றும் 65,000 க்கும்…

கத்தாருடனான எங்கள் உறவுகள், வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளன – டிரம்ப்

கத்தாருக்கு வருகை தரும் முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை நான் பெறுகிறேன், இந்த நாடு அடைந்த அனைத்து சாதனைகளுக்காகவும் பெருமைப்பட வைத்த கத்தார் இளவரசருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இளவரசர் ஒரு சிறந்த தலைவர், உங்கள் நாட்டில் அடைந்த…

கனடா வெளியுறவு அமைச்சராக, இந்திய வம்சாவளி பெண்

கனடா வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் பதவியேற்றுள்ளார். பகவத் கீதையை வைத்து அனிதா ஆனந்த் பதவியேற்ற வீடியோவை அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டு ”கனடாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து பெருமிதம் கொள்கின்றேன். பாதுகாப்பான…

மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார்.நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனஅமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்துள்ளார். 1985 ஆம் ஆண்டு தொழில்முறை மல்யுத்த…

ஈரான் நியாயமானது, அவர்கள் புத்திசாலிகள் – டிரம்ப்

“ஈரான் நியாயமானது, அவர்கள் மிகவும் புத்திசாலிகள், ஆனால் அவர்களிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது. அவர்கள் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஈரான் பேச்சுவார்த்தைகளில் நல்ல விஷயங்கள் நடப்பதாக டிரம்ப் அறிவிப்பு”

விமானத்தில் இறந்த, ஹஜ் யாத்ரீகர்

ஹஜ் யாத்ரீகரான இந்தோனேசிய பெண் விமானத்தில் இறந்துள்ளார். அவரது ஜன்னத்-உல்-பாகியில் அடக்கம் செய்யப்படுமென சவுதி சார்பு ஊடகம் அறிவித்துள்ளது.

முடிவுக்கு வரும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் ; டிரம்ப் தெரிவிப்பு

இந்தியாவும் பாகிஸ்தானும் ‘முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு’ ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் தள பதிவில், இந்தியாவும் பாகிஸ்தானும் “முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு…